
நான் நிலாவைப் பார்க்கும்
அதே நேரத்தில்தான்
நீயும் பார்க்கிறாய் நிலாவை..
நான் பார்ப்பதை நீயும்..
நீ பார்ப்பதை நானும்
பார்க்க முடியாமல் தவிப்பதைப்
பார்த்தே கிடக்கிறது நிலா.
![]() |
Subscribe to காமதேனு |
Email: |
Visit this group |
![]() |
Subscribe to பல்சுவை - நவரசங்களின் அறுசுவை சங்கமம் |
Email: |
Visit this group |
![]() |
Subscribe to START..CAMERAA..ACTION |
Email: |
Visit this group |
Widget by Techodia
cute!!
ReplyDelete